Thirumazhisai Uncategorized

காமராஜர் தின விழா

Written by cpsglobalblog

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 

செல்வத்துள் எல்லாம் தலல”. – திருக்குறள் 411 

கல்வியே மனித வாழ்வின் உேர்ந்த செல்வம் என்பதத உணர்த்தும்  வதகேில், காமராஜரது பிறந்த நாளான ஜூலை15, கல்வி வளர்ச்சி நாளாக ஒவ்வவாரு வருடமும் சி.பி.எஸ் குளளாபல் பள்ளிேில் சிறப்பாக வகாண்டாடி வருகிளறாம். அலைத் வைாடர்ந்து இவ்வருடம் 2026, ஜூலை 14, ளைைி அன்று, கல்வி வளர்ச்சி நாள் ெிறப்பாகக் சகாண்டாடப்பட்டது. 

பள்ளி இதறவணக்க கூட்டத்தில் ஆெிரிேர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து சகாண்டனர். இதறவணக்கத்லைத் வைாடர்ந்து மாணவர்கள்  திருக்குறதளயும் அதன் விளக்கத்ததயும் சதளிவாக எடுத்துதைத்தனர்.  தமிழிலும் ஆங்கிலத்திலும் இன்தறே செய்திகதள மாணவர்கள்  வாெித்தனர், ளமலும் இன்தறே நாளின் ெிறப்தப எடுத்துதைத்து, கல்விக்காக  தன் வாழ்நாதளயே அர்ப்பணித்த சபருந்ததலவர் காமைாஜரின் அரிே  யெதவகலள ஐந்ைாம் வகுப்பு மாணவி பிரத்ைிக்ஷா நிதனவூட்டினார். 

ஒன்பைாம் வகுப்பு மாணவி பிரிேதர்ஷினி, சபருந்ததலவர் காமைாஜரின்  எளிதம, கல்விப்பணி மற்றும் நாட்டுப்பற்தற எடுத்துதைக்கும் அழகிே கவிதததே உணர்வுபூர்வமாக ஒப்புவித்தார். அவைது சதளிவான உச்ெரிப்பும்  ெிறந்த சவளிப்பாடும் அதனவரின் பாைாட்தடப் சபற்றது. நான்காம் வகுப்பு மாணவர்கள் பங்யகற்ற காமைாஜதைப் பற்றிே வினா–விதட நிகழ்ச்ெி அதனவரின் கவனத்ததயும் ஈர்த்தது. மாணவர்கள் உற்ொகமாகவும்  ெிறப்பாகவும் பதிலளித்து தங்களின் அறிவுத் திறதன சவளிப்படுத்தினர். 

ஐந்ைாம் வகுப்பு மாணவர்கள் சபருந்ததலவர் காமைாஜதைப் யபாற்றும்  இனிே பாடதல இதெத்து, விழாவிற்கு யமலும் ெிறப்புச் யெர்த்தனர். நிகழ்ச்ெிேின் ெிறப்பு அம்ெமாக, “காமராஜர் ஏன் ‘கிங் மமக்கர்’ என்று  அலழக்கப்படுகிறார்?” என்ற ததலப்பில் காசணாளி மாணவர்களுக்குத்  திதைேிடப்பட்டது. அந்தக் காசணாளி மூலம் காமைாஜரின் எளிதம, யநர்தம,  ததலதமத்துவம் மற்றும் நாட்டிற்காக அவர் ஆற்றிே மகத்தான  பங்களிப்புகள் குறித்து மாணவர்கள் பேனுள்ள தகவல்கதள அறிந்து சகாண்டனர். கல்விேின் அவெிேத்தத மக்களிடம் சகாண்டு யெர்த்த  சபருந்ததலவர் காமைாஜரின் யெதவகதள நிதனவுகூரும் இந்நிகழ்ச்ெி,  மாணவர்களின் மனதில் அழிோத தாக்கத்தத ஏற்படுத்திேது. 

இறுதிோக, அதனவரும் யதெிே ஒருதமப்பாட்தட சவளிப்படுத்தும்  வதகேில் மதெிய கீதம் இதெக்கப்பட்டு, காமைாஜர் தின விழா இனியத  நிதறவுற்றது.

 

About the author

cpsglobalblog

Leave a Comment